மீத்தேன் எடுக்கும் திட்டம் ரத்து - நிஜமா? நாடகமா?

மீத்தேன் எடுக்கும் திட்டம் ரத்து - நிஜமா? நாடகமா?

டெல்லியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் எடுக்கும் திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.


User: NewsSense

Views: 1

Uploaded: 2020-11-06

Duration: 03:32