ஸ்டீவன் 110, தோனி 17! தோனிக்காக பொங்கிய சாக்‌ஷி !

ஸ்டீவன் 110, தோனி 17! தோனிக்காக பொங்கிய சாக்‌ஷி !

புனே அணியின் கேப்டன் பதவியில் இருந்து தோனி அண்மையில் நீக்கப்பட்டார். ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவன் ஸமித், அந்த அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். நடப்பு ஐபிஎல் தொடரில், முதல் ஆட்டத்தில் புனே அணி, மும்பை இந்தியன்ஸ் அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.


User: NewsSense

Views: 0

Uploaded: 2020-11-06

Duration: 01:44