மன்னிப்பு கேட்க முடியாது': சசிகலா விவகாரத்தில் ரூபா திட்டவட்டம்! | ROOPA

மன்னிப்பு கேட்க முடியாது': சசிகலா விவகாரத்தில் ரூபா திட்டவட்டம்! | ROOPA

சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் அடைக்கப்பட்டுள்ளனர். சிறையில் SASIKALA, இளவரசி, சுதாகரன் மற்றும் இன்னும் சில வி.வி.ஐ.பி-களுக்கு விதிமுறைகளை மீறி சலுகைகள் வழங்கப்படுவதாக ரூபா IPS துணிச்சலாகத் தெரிவித்தார்.


User: NewsSense

Views: 0

Uploaded: 2020-11-06

Duration: 01:42