டீன் ஏஜ் பருவத்தினர் உடல்பருமன் & செரிமானப் பிரச்னைகளை தடுக்க கண்டிப்பா இதை சாப்பிடாதிங்க!

டீன் ஏஜ் பருவத்தினர் உடல்பருமன் & செரிமானப் பிரச்னைகளை தடுக்க கண்டிப்பா இதை சாப்பிடாதிங்க!

பொதுவாக, டீன் ஏஜ் என்னும் பருவ வயது, உடலின் வளர்ச்சிப் பருவம். இந்த வயதில், ஹார்மோன் சுரப்புகள் தொடங்கி, உடலின் அனைத்து வளர்ச்சிகளும் அதிகமாக இருக்கும். இதனால்தான் இந்தப் பருவத்தை `வளரிளம் பருவம்’ என்கிறோம்.

User: NewsSense

Views: 0

Uploaded: 2020-11-06

Duration: 04:16