உடுப்பி கிருஷ்ணர் கோயிலில் இஃப்தார் நோன்பு... கர்நாடகாவில் நெகிழ்ச்சி!

உடுப்பி கிருஷ்ணர் கோயிலில் இஃப்தார் நோன்பு... கர்நாடகாவில் நெகிழ்ச்சி!

கர்நாடக மாநிலத்தில் அமைந்துள்ளது, உடுப்பி கிருஷ்ணர் கோயில். இந்திய அளவில் இந்தக் கோயில் மிகவும் பிரபலமாகும். இந்தக் கோயிலில் முதல்முறையாக நேற்று மாலை, இஸ்லாமியர்கள் நோன்பு திறக்கும் விழா நடைபெற்றது.

User: NewsSense

Views: 0

Uploaded: 2020-11-06

Duration: 01:17

Your Page Title