எனக்கும் வித்யா என்று ஒரு தங்கை இருந்தாள்! - அனிதா குடும்பத்தாரிடம் உருகிய விஜய்

எனக்கும் வித்யா என்று ஒரு தங்கை இருந்தாள்! - அனிதா குடும்பத்தாரிடம் உருகிய விஜய்

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள குழுமூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவி அனிதா. ப்ளஸ் டூ தேர்வில் 1,176 மதிப்பெண்கள் பெற்றிருந்தார். 'டாக்டராக வேண்டும்' என்ற தனது கனவு நிறைவேறிவிட்டதாக எண்ணியிருந்த அனிதாவுக்கு மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட நீட் தேர்வு தடையாக அமைந்தது.

User: NewsSense

Views: 3

Uploaded: 2020-11-06

Duration: 02:43