படிக்காமல் லட்சாதிபதி ஆன 'சுயதொழில்' ராஜேஸ்வரியின் கதை! | Success Woman

படிக்காமல் லட்சாதிபதி ஆன 'சுயதொழில்' ராஜேஸ்வரியின் கதை! | Success Woman

'டாக்டருக்குப் படிக்கணுங்கிறதுதான் என் சின்ன வயசு ஆசை, கனவு. வீட்டுச் சூழல் காரணத்தால் பத்தாம் வகுப்போடு நிக்க வேண்டியதாப்போச்சு. குறிப்பிட்ட வயசு வந்ததும் கல்யாணம் பண்ணிவெச்சுட்டாங்க. 'பத்தாவதுகூட தாண்ட முடியலையே'னு அவ்வளவு ஆதங்கப்பட்டேன். அதேநேரம் நம் அம்மா மாதிரி வீட்டோடு, சமையல் அறையிலேயே இருந்திடக்கூடாது என்பதிலும் தீவிரமாக இருந்தேன்.


User: NewsSense

Views: 1

Uploaded: 2020-11-06

Duration: 04:18

Your Page Title