இனி என் அரசியல் காய்நகர்த்தல்களைப் போகப் போக பாருங்க! - SASIKALA

இனி என் அரசியல் காய்நகர்த்தல்களைப் போகப் போக பாருங்க! - SASIKALA

பெங்களூரிலிருந்து காரில் சென்னைப் பயணத்தை மேற்கண்ட அந்தக் கணத்திலேயே அவர் முகத்தில் ஏகப்பட்ட உற்சாகம். நடு சீட்டில் அமர்ந்திருந்தவர் ஜன்னலோர கண்ணாடியில் முகம் புதைத்து இயற்கை காட்சிகளை ரசித்தபடியே வந்துள்ளார்.

User: NewsSense

Views: 0

Uploaded: 2020-11-06

Duration: 02:43

Your Page Title