எஸ்கேப் ஆன செல்லூர் ராஜு | Sellur Raja

எஸ்கேப் ஆன செல்லூர் ராஜு | Sellur Raja

தமிழகம் முழுவதும் பல இடங்களில், நியாயவிலைக் கடையில் சர்க்கரை விலை ஏற்றத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, தி.மு.க-வினர் இன்று போராட்டம் நடத்திவருகின்றனர். மதுரையில், தி.மு.க மாவட்டச் செயலாளர் மூர்த்தி, பி.டி.பழனிவேல் தியாகராஜன் எம்.எல்.ஏ, உள்ளிட்டோர் தலைமையில் போராட்டம் நடத்தத் திட்டமிட்டிருந்தனர்.br br br br br br br sellur raju refuse to give press meet in madurai.


User: NewsSense

Views: 0

Uploaded: 2020-11-06

Duration: 02:09

Your Page Title