நெகிழ வைத்த விஜய்சேதுபதி! | VIJAY SETHUPATHI

நெகிழ வைத்த விஜய்சேதுபதி! | VIJAY SETHUPATHI

சமீபமாகவே டிவி சேனல்களில் விஜய் சேதுபதி நடித்திருக்கும் அணில் சேமியா பற்றிய விளம்பரப் படம் வெளியாகிவருகிறது. மேலும், சமூக வலைதளங்கள் முழுவதும் விஜய் சேதுபதி முதல்முறையாக விளம்பரப் படத்தில் நடிப்பதால், இதுபற்றிய பேச்சு சற்று அதிகமாக இருக்கிறது.


User: NewsSense

Views: 0

Uploaded: 2020-11-06

Duration: 01:51