கனமழை முதல் மிகக் கனமழை பெய்யும்..!

கனமழை முதல் மிகக் கனமழை பெய்யும்..!

கடந்த 27-ம் தேதி தொடங்கிய வடகிழக்குப் பருவமழை, சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் கடந்த மூன்று நாள்களாக மழை வெளுத்து வாங்கிவருகிறது. சென்னையில் நேற்று மாலை 5 மணிக்கு மேல் பெய்யத்தொடங்கிய மழை விடிய விடிய கொட்டித் தீர்த்தது.


User: NewsSense

Views: 0

Uploaded: 2020-11-06

Duration: 03:08

Your Page Title