வைரமுத்து போல இலக்கியம் படைக்க முடியுமா ? -பாரதிராஜா

வைரமுத்து போல இலக்கியம் படைக்க முடியுமா ? -பாரதிராஜா

ஶ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள்குறித்து நடந்த கருத்தரங்கத்தில் வைரமுத்து கலந்துகொண்டார். அப்போது, ஆண்டாள் வாழ்ந்த காலம், தெய்வம் மற்றும் கடவுள்களுக்கிடையே உள்ள வேறுபாடு பற்றி அவர் தெரிவித்த கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தின.


User: NewsSense

Views: 0

Uploaded: 2020-11-06

Duration: 04:16