பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்துகொண்ட மணிமேகலை! | VJ MANIMEGALAI

பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்துகொண்ட மணிமேகலை! | VJ MANIMEGALAI

ஒரு நாள் யதார்த்தமா SUN MUSICல், லாரன்ஸ் மாஸ்டர் நடித்த 'மொட்ட சிவா கெட்ட சிவா' படத்தின் 'ஆடலுடன் பாடலைக் கேட்டு...' பாட்டைப் பார்த்துட்டிருந்தேன். அந்தப் பாட்டுல ஒரு பையன், லாரன்ஸ் மாஸ்டரோடு ஆடுவான். அவனுடைய டான்ஸ் எனக்கு ரொம்ப பிடிச்சிருந்துச்சு. 'யாருப்பா இவன்? ரொம்ப நல்லா ஆடுறான். இவனைப் பாராட்டியே ஆகணும்'னு நினைச்சேன். நாம ஒரு முயற்சியில் இறங்கிட்டா முடிக்காமல் விடமாட்டோம்ல. எப்படியோ அங்கே இங்கே கேட்டு, அவன் நம்பரை புடிச்சுட்டேன்.


User: NewsSense

Views: 0

Uploaded: 2020-11-06

Duration: 02:48

Your Page Title