தீபாவை வறுத்தெடுத்த தமிழக வாக்காளன்! | Deepa

தீபாவை வறுத்தெடுத்த தமிழக வாக்காளன்! | Deepa

ஆர்.கே.நகர் தேர்தலில் உங்களுடைய வேட்புமனு ஏற்கப்படாதது எனக்கு எதிர்பாராத ஒன்று. ஆனால், நீங்கள் எதிர்பார்த்த ஒன்று என்றே நம்புகிறேன். தமிழ்ப்பட ஹீரோக்கள், பல தடைகளை மீறி கடைசி நொடியில் நீதிமன்றத்தினுள் நுழைவதுபோல, வேட்புமனு நிராகரிக்கப்படவேண்டும் என்றே, கடைசி ஆளாக வந்து கடைசி டோக்கனாக 91-வது எண்ணைப் பெற்றதிலேயே உங்களுடைய (அ)லட்சியம் தெரிகிறது. அதன்பிறகும் படிவத்தில் சொத்து விவரங்களைப் பூர்த்திசெய்யாமல் கொடுத்து, நீங்கள் எதிர்பார்த்தபடியே தேர்தல் அதிகாரிகளால் நிராகரிக்கப்பட்டிருக்கிறீர்கள்.


User: NewsSense

Views: 0

Uploaded: 2020-11-06

Duration: 04:52

Your Page Title