500 பேர் வரை ஆடிஷன் நடத்தினாங்க! - Aditi Balan | ARUVI MOVIE

500 பேர் வரை ஆடிஷன் நடத்தினாங்க! - Aditi Balan | ARUVI MOVIE

சென்னைப் பெண் நான். பெங்களூரில் சட்டம் படிச்சேன். ஆனாலும், சின்ன வயசிலிருந்தே எனக்கு நடிப்பில் ஆர்வம். அதனால படிப்பை முடிச்சதும் கறுப்புக் கோட் மாட்டாம, தியேட்டர் பிளேயில் சேர்ந்தேன். நிறைய நாடகங்களில் நடிச்சேன். என் நடிப்பைப் பார்த்த நண்பர் ஒருவர்தான், 'அருவி' பட ஆடிஷன் பற்றி சொல்லி கலந்துக்கச் சொன்னார்.


User: NewsSense

Views: 0

Uploaded: 2020-11-06

Duration: 02:07

Your Page Title