இன்றும் நாளையும் கனமழை நீடிக்குமா? | HEAVY RAIN ALERT

இன்றும் நாளையும் கனமழை நீடிக்குமா? | HEAVY RAIN ALERT

தமிழகம் முழுவதும் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துவருகிறது. கடந்த ஒரு வாரமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்துவருகிறது. இதனால், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், நாகை, திருவாரூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் மக்களின் இயல்புவாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. br br br br br br br br heavy rain may occurs tn and pudhucherry predicts imd.


User: NewsSense

Views: 0

Uploaded: 2020-11-06

Duration: 01:19

Your Page Title