அனிதா போன்ற தோற்றத்தில் நடிப்பதுபோல, 'பிக் பாஸ்' ஜூலி வெளியிட்ட போஸ்டர்!

அனிதா போன்ற தோற்றத்தில் நடிப்பதுபோல, 'பிக் பாஸ்' ஜூலி வெளியிட்ட போஸ்டர்!

மருத்துவப் படிப்புக்கான வாய்ப்பு நிறைவேறாததால், தன் உயிரை மாய்த்துக்கொண்டார் மாணவி அனிதா. அவரின் மரணம், தமிழ்நாட்டையே உலுக்கியது. அவரைப் போன்ற தோற்றத்தில் நடிப்பதுபோல, 'பிக் பாஸ்' ஜூலி வெளியிட்ட போஸ்டர் வைரலாகிவருகிறது. இதுகுறித்து ஜூலியைத் தொடர்புகொண்டோம்.

User: NewsSense

Views: 1

Uploaded: 2020-11-06

Duration: 02:43