சென்னை கல்லூரி மாணவி அஸ்வினி கொலையில் திடுக் தகவல்!

சென்னை கல்லூரி மாணவி அஸ்வினி கொலையில் திடுக் தகவல்!

சென்னை கே.கே.நகரில் உள்ள தனியார் கல்லூரி வாசலில் இன்று பிற்பகல் அஸ்வினி என்ற கல்லூரி மாணவி, கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். அவரைக் கத்தியால் குத்திய வாலிபரைப் பொதுமக்கள் மடக்கிப்பிடித்து கே.கே.நகர் போலீஸில் ஒப்படைத்தனர். மாணவி கொலை செய்யப்பட்டதை நேரில் பார்த்த பொதுமக்கள், அந்த வாலிபருக்கு தர்ம அடி கொடுத்தனர்.


User: NewsSense

Views: 1

Uploaded: 2020-11-06

Duration: 02:03