தொடர்ந்து திருடியவரை காட்டிக்கொடுத்த சிசிடிவி கேமரா!

தொடர்ந்து திருடியவரை காட்டிக்கொடுத்த சிசிடிவி கேமரா!

சென்னை, புரசைவாக்கம், அழகப்பா ரோடு, மடம் தெருவைச் சேர்ந்தவர் முரளிகிருஷ்ணன். வழக்கறிஞரான, இவர் வீட்டின் கீழ்தளத்தில் குடியிருந்தார். முதல் மாடியில் வழக்கறிஞர் அலுவலகத்தை நடத்தி வந்தார். அலுவலகத்திலிருந்து தினமும் ஒரு பொருள் என்ற கணக்கில் தொடர்ந்து திருட்டுப்போனது. முதலில் சில்லறை காசுகள் மாயமாகின. அடுத்து, முரளி கிருஷ்ணனின் பர்ஸ், திருட்டுப்போனது.


User: NewsSense

Views: 0

Uploaded: 2020-11-06

Duration: 02:59