ஜெயலலிதாவிற்கு மகள் இருக்கிறார்! -அதிர்ச்சி கிளப்பும் ஜெ. அண்ணன்

ஜெயலலிதாவிற்கு மகள் இருக்கிறார்! -அதிர்ச்சி கிளப்பும் ஜெ. அண்ணன்

நான் ஜெயலலிதாவின் தந்தை ஜெயராமனுக்கும் அவரது முதல் மனைவியான ஜெயம்மாளுக்கும் பிறந்த ஒரே மகன் வாசுதேவன். அந்த முறையில் எனக்கு ஜெயலலிதா தங்கை ஆகிறார். என்னுடைய தந்தையின் இரண்டாவது மனைவி வேதம்மாள் என்கிற சந்தியா. அவர்களுக்கு பிறந்தவர்கள் ஜெயக்குமார், ஜெயலலிதா.


User: NewsSense

Views: 2

Uploaded: 2020-11-06

Duration: 02:45

Your Page Title