பல நாள் போட்ட மாஸ்டர் பிளான்! - போலீஸாரை அதிரவைத்த வாக்குமூலம்

பல நாள் போட்ட மாஸ்டர் பிளான்! - போலீஸாரை அதிரவைத்த வாக்குமூலம்

தருமபுரி மாவட்டம், காரிமங்கலத்தை அடுத்த பெரியாம்பட்டி பகுதியைச் சோ்ந்தவா், மாதேஷ் (45). இவர், தேன்கனிகோட்டை பகுதியில் ஜவுளிக்கடை வைத்து நடத்திவருகிறார். கடந்த 20 நாள்களுக்கு முன், காரிமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தீக்குண்டு என்ற இடத்தில் மர்மமான முறையில் உடலில் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டு, தருமபுரி அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை நடைபெற்றது.


User: NewsSense

Views: 0

Uploaded: 2020-11-06

Duration: 01:54

Your Page Title