தமிழ் வாழணும் என்றால், தமிழன் ஆளணும்!

தமிழ் வாழணும் என்றால், தமிழன் ஆளணும்!

சென்னை ஆழ்வார்பேட்டையில் நடிகர் கமல்ஹாசனை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் திடீரென சந்தித்துப் பேசினார். சந்திப்புக்குப் பின் கமல்ஹாசனுடன் இணைந்து சீமான் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய சீமான், ‘நான் சிறு வயதில் இருந்தே கமலில் திரைப்படங்களைப் பார்த்து ரசித்து வளர்ந்தவன். ஒரே ஊர். ஒரே மண்ணில் பிறந்தவர்கள். எங்கள் குடும்பங்களுக்கு கமலின் குடும்பம்தான் வழக்கறிஞராக இருந்து பல வழக்குகளை நடத்தியது.


User: NewsSense

Views: 0

Uploaded: 2020-11-06

Duration: 02:27

Your Page Title