இளம்பெண்ணை வளைக்கும் சைபர் கிரைம்!

இளம்பெண்ணை வளைக்கும் சைபர் கிரைம்!

திருவிடைமருதூர், மேலூரைச் சேர்ந்தவர் சதீஷ்குமார். கடந்த 2011-ம் ஆண்டு தமிழகக் காவல்துறைக்கு நேரடி எஸ்.ஐ-யாகத் தேர்வு செய்யப்பட்டவர். பயிற்சிக்காலம் முடிந்த பிறகு, சேத்துப்பட்டு காவல்நிலையத்தின் குற்றப்பிரிவு எஸ்.ஐ-யாகப் பணியாற்றினார். அதன்பிறகு, அயனாவரம் காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு எஸ்.ஐ-யாக, கடந்த 2014-ம் ஆண்டு பதவிக்கு வந்தார். 33 வயதாகும் சதீஷ்குமாருக்கு இன்னமும் திருமணமாகவில்லை. உடனடியாக திருமணம் செய்துவைக்க, பெண் பார்க்கும் படலத்தையும் அவர் வீட்டில் தொடங்கியிருந்தனர். br br br br br br audio files of si sathish kumar who committed suicide creates-suspicion on a young lady.


User: NewsSense

Views: 0

Uploaded: 2020-11-06

Duration: 02:37