யார் இந்த சாம்பார் பிரகாஷ் ?

யார் இந்த சாம்பார் பிரகாஷ் ?

சென்னை திருமங்கலம், சத்யசாய் நகரில் கட்டடப்பணி நடந்துவருகிறது. இங்கு வேலை செய்பவர்கள் `திருடன் திருடன்' என்று கத்திக்கொண்டு வீட்டிலிருந்து வெளியில் வந்தனர். அப்போது அங்கு இரண்டு பேர் ஓடிக்கொண்டிருந்தனர். அவர்களைச் சிலர் விரட்டினர். சினிமா பாணியில் திருடர்களை மக்கள் விரட்டியபோது, திருடனில் ஒருவன் மறைத்துவைத்திருந்த அரிவாளால் காவலாளியை வெட்டிவிட்டு தப்பி ஓடினான். இந்தத்தகவல் கிடைத்தும் போலீஸார் திருடனைத் தேடினர்.


User: NewsSense

Views: 0

Uploaded: 2020-11-06

Duration: 02:44