எந்தவொரு கட்சியும் யோக்கியமான கட்சி இல்லை! - திருமுருகன் காந்தி

எந்தவொரு கட்சியும் யோக்கியமான கட்சி இல்லை! - திருமுருகன் காந்தி

“இந்திய அரசியல் சாசனத்தை ஏற்று தேர்தலில் நிற்கும் எந்தவொரு கட்சியும் யோக்கியமான கட்சி இல்லை”.. இவை திருமுருகன் காந்தி தாம்பரம் பொதுகூட்டத்தில் பேசிய விஷயங்களின் ஒரு வரி. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, கருணாநிதி, ரஜினி, கமல், காங்கிரஸ், பா.ஜ.க முதல் அரசியல் சாசன சட்டத்தைக்கூட விட்டுவைக்காமல் விமர்சனங்களை முன்வைத்தார் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி.


User: NewsSense

Views: 0

Uploaded: 2020-11-06

Duration: 04:04