மீண்டும் ஒரு தமிழர் புரட்சி ! - ஸ்டெர்லைட் போராட்டத்தின் பின்னணி

மீண்டும் ஒரு தமிழர் புரட்சி ! - ஸ்டெர்லைட் போராட்டத்தின் பின்னணி

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் இருந்தே சர்ச்சைகளும், போராட்டங்களுமாக இருந்து வருகிறது. ஆலையை மூடக்கோரும் உயர்நீதிமன்ற தீர்ப்பும், மாசுக்கட்டுபாடு வாரியத்தின் நற்சான்று நாடகமும் நடந்தேறியிருக்கிறது. 'பல மாநிலங்களில் இருந்து துரத்தியடிக்கப்பட்டு பின்னர் தமிழகம் வந்து 23 ஆண்டுகளாக தூத்துக்குடியை மாசுபடுத்தி வருகிறது' என ஸ்டெர்லைட் ஆலையின் மீது பல குற்றச்சாட்டுகள் உள்ளன.


User: NewsSense

Views: 0

Uploaded: 2020-11-06

Duration: 03:36

Your Page Title