துவம்சம் செய்ய களம் இறங்குகிறது சி.எஸ்.கே ! | IPL 2018 | Chennai Super Kings

துவம்சம் செய்ய களம் இறங்குகிறது சி.எஸ்.கே ! | IPL 2018 | Chennai Super Kings

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பலமும்கூட. தமிழ்நாட்டில் மட்டும் இல்லை, எங்கு சென்றாலும் சென்னை அணிக்கு தனி ரசிகர்கள் கூட்டம் உண்டு. 18- 20 வீரர்களை இந்த ஆண்டு ஐ.பி.எல் போட்டிகளுக்கு அணியில் எடுக்க திட்டமிட்டுள்ளோம். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு திரும்பியது பெருமையாக இருக்கிறது. சென்னை எனக்கு இரண்டாவது வீடு. எப்போதுமே சென்னை எனக்கு தனிச் சிறப்புடையதுதான். என்னுடைய டெஸ்ட் போட்டியில் அதிக ஸ்கோர் இங்குதான் பதிவு செய்தேன்.


User: NewsSense

Views: 0

Uploaded: 2020-11-06

Duration: 01:34