20 பேரை கொன்று குவித்த மூர்த்தி யானை ! | அத்தியாயம் 6

20 பேரை கொன்று குவித்த மூர்த்தி யானை ! | அத்தியாயம் 6

ஒரு கும்கி உருவாகும் கதை - br மூர்த்தியைப் பிடிக்க காரணமாயிருந்த கிருமாறனிடமே 2012-ம் ஆண்டு மூர்த்தி யானை ஒப்படைக்கப்பட்டது. அதுவரை மாவூத்தின் குச்சியை மட்டுமே எடுக்க மூர்த்தி பழகியிருந்தது. முன் காலகட்டத்தில் பயிற்சிகள் எதையும் மூர்த்தி சரியாக உள்வாங்காமல் இருந்தது. மூர்த்தியின் மீது அமர்வதற்குக் கூட மாவூத்திற்கு அதன் கால்களைக் கொடுத்தது ஒத்துழைக்காது. மாவூத்துக்களை தவிர வேறு யாரையும் கிட்டவே நெருங்க விடாது. ``20 பேருக்கு மேல் கொன்றிருக்கிறது, இனி இதை நீ தான் பார்த்துக்கொள்ள வேண்டும்" எனச் சொன்னால் யாராக இருந்தாலும் ஒரு பயம் வரவே செய்திருக்கும்.


User: NewsSense

Views: 0

Uploaded: 2020-11-06

Duration: 02:43

Your Page Title