தந்தத்தால் முட்டித்தள்ளிய கும்கி யானைகள் ! தெறித்து ஓடிய காட்டு யானை ! | அத்தியாயம் 13

தந்தத்தால் முட்டித்தள்ளிய கும்கி யானைகள் ! தெறித்து ஓடிய காட்டு யானை ! | அத்தியாயம் 13

ஒரு கும்கி உருவாகும் கதை - br சரியாக மாலை 4:30 மணிக்குச் சுள்ளிக் கொம்பன் யானைக்கு மயக்க ஊசி துப்பாக்கி மூலம் செலுத்தப்படுகிறது. ஊசியை உடலில் வாங்கிய சுள்ளிக் கொம்பன் தெறித்து ஓட ஆரம்பிக்கிறது. அதன் பிளிறல் ஆக்ரோஷமாக இருக்கிறது. பொம்மனுக்கும், சுஜய்க்கும் காட்டு யானையைப் பிடிக்க வேண்டுமெனக் கட்டளைகளை அதன் மாவூத்துகள் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். கும்கி யானைகள் இரண்டும் சுள்ளிக் கொம்பனைப் பின் தொடர்ந்து செல்கிறார்கள்.


User: NewsSense

Views: 0

Uploaded: 2020-11-06

Duration: 04:24