கட்சிக் கொடியில் இருக்கும் 6 கைகள் எதை குறிக்கிறது தெரியுமா ?

கட்சிக் கொடியில் இருக்கும் 6 கைகள் எதை குறிக்கிறது தெரியுமா ?

மதுரையை அடுத்த தோப்பூருக்கும், மதுரையில் உள்ள ஒத்தக்கடைக்கும் 25 கி.மீட்டர்கள்தாம் வித்தியாசம். 2005-ம் ஆண்டு தோப்பூரில் கட்சியை அறிமுகம் செய்த விஜயகாந்துக்கு லட்சக்கணக்கான கூட்டம் கூடியது. அன்று 3 மணிக்கெல்லாம் விழா மேடை நிரம்பிவிட்டது. 4 மணிக்கெல்லாம் விஜயகாந்த் விழா நடக்கும் இடத்துக்கு வந்துவிட்டார். மேடையில் குடும்ப உறுப்பினர்கள் யாரும் இல்லை. கட்சியின் முக்கிய நிர்வாகிகளான சுந்தர்ராஜன், ராமு வசந்த் ஆகியோர் விஜயகாந்த் அருகில் அமர்ந்திருந்தனர். 5 மணிக்கே கூட்டம் ஆரம்பித்தாலும் இரவு 9:32 மணிக்குதான் ராசி பார்த்து கட்சியின் பெயரை அறிவித்தாராம் விஜயகாந்த். காரணம் கூட்டுத்தொகை 5 வர வேண்டும் என்பது ஜோசியர் கணிப்பாம்.


User: NewsSense

Views: 0

Uploaded: 2020-11-06

Duration: 06:11

Your Page Title