ரவுடிகள் லிஸ்டில் குப்பனின் பெயர் இப்படிதான் வந்தது!

ரவுடிகள் லிஸ்டில் குப்பனின் பெயர் இப்படிதான் வந்தது!

சென்னை கண்ணகி நகரைச் சேர்ந்தவர், குப்பன். பிரபல ரவுடியான இவர்மீது 25-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. வழிப்பறி வழக்கில் குண்டர் சட்டத்தில் கைதுசெய்யப்பட்ட குப்பன், கடந்த பத்து நாளுக்கு முன்புதான் சிறையிலிருந்து வெளியே வந்தார். கண்ணகி நகர் பகுதியில் மதுபானம் விற்கப்படுவதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது, குப்பனின் மனைவி தீபிகாவின் வீட்டில் கூடுதல் விலைக்கு மது விற்கப்படுவது தெரியவந்தது.


User: NewsSense

Views: 1

Uploaded: 2020-11-06

Duration: 01:58

Your Page Title