மேல கை வைடா பாக்கலாம்...?! ஏன் இவ்ளோ கோபம் மும்தாஜ்? | BiggBossTamil2

மேல கை வைடா பாக்கலாம்...?! ஏன் இவ்ளோ கோபம் மும்தாஜ்? | BiggBossTamil2

வந்த நாளில் இருந்தே தன் உடல்நிலையைக் காரணம் காட்டி சிலவற்றை மறுப்பதில் உறுதியாக இருக்கிறார் மும்தாஜ். ‘டாஸ்க்’க்கு சொன்னா எதை வேணா செய்வேன், தண்டனைன்னா செய்ய மாட்டேன்” என்று ‘புடவை மாற்றும்’ பிரச்னையில் உறுதியாக கூறிய மும்தாஜ், இன்று ‘டாஸ்க்கை’யும் செய்ய மாட்டேன்” என்று சொல்லும் அளவுக்கு முன்னேற்றம் அடைந்திருக்கிறார்.br br br br br br Mumtaz and Shariq lock horns in episode 39 of bigg boss season 2.


User: NewsSense

Views: 0

Uploaded: 2020-11-06

Duration: 04:27

Your Page Title