சசிகலா தேர்ந்தெடுக்கும் இடத்தில் உடல் அடக்கம் செய்யப்படும்!

சசிகலா தேர்ந்தெடுக்கும் இடத்தில் உடல் அடக்கம் செய்யப்படும்!

சசிகலாவின் கணவர் நடராசன், நுரையீரலில் ஏற்பட்ட நோய்த்தொற்று காரணமாக, சென்னை குளோபல் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தவர், சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். அவரது உடல், சென்னை பெசன்ட் நகரில் அஞ்சலி செலுத்துவதற்காக சிலமணி நேரங்கள் வைக்கப்பட்டிருந்தது. பின்னர், தஞ்சாவூர் பரிசுத்தம் நகர் முதல் தெருவில் உள்ள நடராஜனுக்குச் சொந்தமான இல்லத்திற்கு அவரது உடல் கொண்டுவரப்படுகிறது.


User: NewsSense

Views: 0

Uploaded: 2020-11-06

Duration: 02:03

Your Page Title