சுயநினைவோடுதான் பேசினீர்களா? எச்சரித்த ராக்கெட் ராஜா!

சுயநினைவோடுதான் பேசினீர்களா? எச்சரித்த ராக்கெட் ராஜா!

காவல்துறைக்கு சவால்விடும் வகையில் பேசிய நடிகர் கருணாஸ் மீது ஆறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளது தமிழக காவல்துறை. 'சமுதாயரீதியாக கருணாஸ் பேசியதை ராக்கெட் ராஜா ஏற்கவில்லை. அவரை போனில் அழைத்து கடுமையாக எச்சரித்தார்' என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.


User: NewsSense

Views: 0

Uploaded: 2020-11-06

Duration: 02:05