புதைத்த 8 மணி நேரம் கழித்து உயிருடன் மீட்கப்பட்ட குழந்தை!

புதைத்த 8 மணி நேரம் கழித்து உயிருடன் மீட்கப்பட்ட குழந்தை!

பிரேசிலில் உள்ள கனரனா பகுதியில் உள்ள காவல்துறையினருக்கு கடந்த இரு தினங்களுக்கு முன்பு ஒரு போன் வந்துள்ளது. அதில் கனரனா பகுதியில் நிலத்தில் ஏதோ முனகல் சத்தம் கேட்பதாகத் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற காவல் துறையினர் போனில் கூறப்பட்ட இடத்தில் தோண்டியுள்ளனர். இதை வீடியோவாக எடுத்து தங்கள் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.


User: NewsSense

Views: 0

Uploaded: 2020-11-06

Duration: 01:55