யார் இந்த ஹீமா தாஸ்? | HimaDas

யார் இந்த ஹீமா தாஸ்? | HimaDas

சத்தமே இல்லாமல் பின்லாந்தில் நடந்துகொண்டிருக்கும் உலக U-20 தடகள சாம்பியன்ஷிப்பில் இந்தியாவுக்குப் பெருமை சேர்ந்திருக்கிறார், அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த 18 வயது தடகள வீராங்கனை , ஹீமா தாஸ்.400 மீட்டர் ஒட்டப்பந்தய தூரத்தை, 51.46 நொடிகளில் கடந்து, இந்தியாவுக்காக முதல் தங்கப் பதக்கத்தை வென்றிருக்கிறார் ஹீமா தாஸ்.


User: NewsSense

Views: 0

Uploaded: 2020-11-06

Duration: 03:18

Your Page Title