உயிரிழந்த திறமையான இந்திய பைலட் சுனேஜாவை பற்றி தெரியாத விஷயங்கள்! #LionAirCrash

உயிரிழந்த திறமையான இந்திய பைலட் சுனேஜாவை பற்றி தெரியாத விஷயங்கள்! #LionAirCrash

இந்தியாவைச் சேர்ந்த விமானியான பாவ்யே சுனேஜா, வரும் தீபாவளி பண்டிகைக்கு வருவதாகச் சொல்லியிருந்தார். ஆனால், இந்தோனேசியாவின் லயன் ஏர் விமான விபத்தில் அவர் உயிரிழந்திருப்பது, மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

User: NewsSense

Views: 0

Uploaded: 2020-11-06

Duration: 03:25

Your Page Title