`உயிர் பிழைக்க 10 %-தான் வாய்ப்பு!’ சிறுவனுக்கு மறுவாழ்வு தந்த அரசு மருத்துவர்கள்!

`உயிர் பிழைக்க 10 %-தான் வாய்ப்பு!’ சிறுவனுக்கு மறுவாழ்வு தந்த அரசு மருத்துவர்கள்!

மூளைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட வடமாநில சிறுவன் உயிர்பிழைக்கச் 10 சதவிகிதம்தான் வாய்ப்பு என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், வேலூர் அரசு மருத்துவர்களின் தீவிர சிகிச்சையால் அந்தச் சிறுவனுக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது.

User: NewsSense

Views: 0

Uploaded: 2020-11-06

Duration: 01:56