வார்டன் பிரியாணி சாப்பிட என் மகன்தான் கிடைச்சானா ?

வார்டன் பிரியாணி சாப்பிட என் மகன்தான் கிடைச்சானா ?

Please click the below link to download Appappo App:br br br திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலையில் உள்ள அத்திப்பட்டு கிராமத்தில் இயங்கி வருகிறது சென் ஜோசப் மேல்நிலைப் பள்ளி. இந்தப் பள்ளியில் 2000 க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் பயின்று வருகின்றனர். 1 வகுப்பு முதல் 12 வகுப்பு வரை இங்கு ஹாஸ்டல் உள்ளது. கிராமப்புற மாணவ மாணவியர்கள் ஹாஸ்டலிலேயே தங்கிப் படிக்கின்றனர்.


User: NewsSense

Views: 0

Uploaded: 2020-11-06

Duration: 02:35

Your Page Title