ரூ.50,000-த்தை ஒப்படைத்த சிறுவனுக்கு கிடைத்த பரிசு..! #InspirationalStory

ரூ.50,000-த்தை ஒப்படைத்த சிறுவனுக்கு கிடைத்த பரிசு..! #InspirationalStory

ஈரோட்டில் சாலையில் கேட்பாரற்றுக் கிடந்த 50,000 ரூபாயை ஈரோடு எஸ்.பியிடம் ஒப்படைத்த சிறுவனின் நேர்மையைப் பாராட்டும் வகையில், இரண்டாம் வகுப்பு தமிழ் பாடப் புத்தகத்தில் அவரைப் பற்றிய செய்தி படத்தோடு இடம் பெற்றிருக்கிறது.

User: NewsSense

Views: 0

Uploaded: 2020-11-06

Duration: 02:15

Your Page Title