இத்தாலிக்குக் குறி! சீனாவின் நோக்கம் என்ன?

இத்தாலிக்குக் குறி! சீனாவின் நோக்கம் என்ன?

*One Month FREE FREE FREE*br விகடன் வாசகர்களே...இப்போது உங்கள் வீட்டுக்குள்ளேயே கிடைக்கும் விகடன்!br br உங்கள் கையில் உள்ள மொபைலில் VIKATAN APP-ஐ டவுன்லோடு செய்து விகடனில் வெளியாகும் அனைத்து இதழ்களையும் ஒருமாத காலம் கட்டணமில்லாமல் வாசிக்கலாம்.br br கீழே உள்ள லிங்க்கை க்ளீக் செய்து இப்போதே VIKATAN APP-ஐ டவுன்லோடு செய்யுங்கள்! br Link : br #CornaUpdates #CoronaVirus #COVID19 #StayHome #Quarantine #SocailDistancing #Corona br br உலகமே ஒற்றை வைரஸுக்கு பயந்து கதவுகளைப் பூட்டிக் கொண்டிருக்கிறது. ‘ஆரம்பநிலையிலேயே சீனா இதைக் கட்டுப்படுத்தாமல் மூடி மறைக்கப் பார்த்தது’ என்று சீனாவுக்கு எதிராக உலக நாடுகள் பலவும் கோபம்கொண்டுள்ளன. இந்தக் கோபம் சீனாவின் உலக வர்த்தகத்துக்கு வேட்டுவைக்கும். அதனால் அமெரிக்கா அல்லது இத்தாலி மீது பழிபோட துடிக்கிறது சீனா. எப்படி? பார்ப்போம்...br br Reporter - தி.


User: NewsSense

Views: 1

Uploaded: 2020-11-06

Duration: 05:52

Your Page Title