வெறும் தண்ணீரை அடுப்பில் வைத்து கற்களைப் போட்டு சமையல் செய்த அவலம்! |Mom cooked with stones#lockdown

வெறும் தண்ணீரை அடுப்பில் வைத்து கற்களைப் போட்டு சமையல் செய்த அவலம்! |Mom cooked with stones#lockdown

தன் 8 குழந்தைகளுக்கும் உணவு வழங்க முடியாமல் அந்நாளில் தன் கையில் கிடைக்கும் உணவை மட்டும் ஒருவேளைக்குக் கொடுத்து வந்துள்ளார். பசிக்கிறது என குழந்தைகள் உணவு கேட்கும்போதெல்லாம் சமையல் செய்வதாக சமையல் அறைக்குச் சென்று வெறும் தண்ணீரை அடுப்பில் வைத்து காய்ச்சி அதில் கற்களைப் போட்டு சமையல் செய்வது போல நடித்து வந்துள்ளார். அம்மா சமையல் செய்து கொண்டு வருவார் எனக் காத்திருந்து காத்திருந்து அனைத்து குழந்தைகளும் சோர்வில் உறங்கிவிடுவார்களாம். அவர்கள் தூங்கும் வரை சமையல் செய்வதைப் போல நடித்துள்ளார் பெனினா.


User: NewsSense

Views: 0

Uploaded: 2020-11-06

Duration: 03:00

Your Page Title