கொரோனா தடுப்பூசி...மக்களுக்கு பரிசோதிக்க இந்தியா அனுமதி!

கொரோனா தடுப்பூசி...மக்களுக்கு பரிசோதிக்க இந்தியா அனுமதி!

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் உருவாக்கிய கொரோனா தடுப்பூசி முதற்கட்ட வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. தற்போது 2ஆம் கட்டமாக மக்களுக்கு பரிசோதிக்க இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது.


User: NewsSense

Views: 0

Uploaded: 2020-11-06

Duration: 02:49