`பலவேளைகள்ல டீதான் மதியசாப்பாடு!’ - கலங்கும் கடலை விற்கும் பெரியவர்

`பலவேளைகள்ல டீதான் மதியசாப்பாடு!’ - கலங்கும் கடலை விற்கும் பெரியவர்

Reporter - துரை.வேம்பையன்br Photos - நா.ராஜமுருகன்br br 'இரண்டு மாசமா வாடகை வேற கொடுக்க முடியலை. எதிர்காலத்தை நினைச்சா, கண்ணைக்கட்டி காட்டுல விட்டாப்புல இருக்கு. 'அந்த எமனுக்காச்சும் எங்க மேல இரக்கம் வந்து எங்களை சீக்கிரம் மேலே அழைச்சிக்குவான்'னு பார்த்தா, இந்த பாவப்பட்ட ஜென்மங்களுக்கு அதுக்கும் கொடுப்பினை இல்லை தம்பி.


User: NewsSense

Views: 0

Uploaded: 2020-11-06

Duration: 03:51