Dhoni is Not Lucky But He Is Worthy! | Namma Thala Dhoni | Final Episode

Dhoni is Not Lucky But He Is Worthy! | Namma Thala Dhoni | Final Episode

Dhoni is Not Lucky But He Is Worthybr br செப்டம்பர் 24ஆம் தேதி இந்தியாவில் பெரும்பாலான மக்கள் வேலைக்கு செல்லாமல், மாணவர்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லாமல் டிவி முன் காத்திருந்தனர். 2003 பைனலில் இதே ஜோக்கன்ஸ்பார்க் மைதானத்தில் தான் இந்தியா ஆஸ்திரேலியாவிடம் பைனலில் தோற்றது. சச்சின் தேம்பினார். அதே போன்ற நிலைமை இந்தியாவுக்கு மீண்டும் வரக்கூடாது என கோயில் கோயிலாக ரசிகர்கள் அர்ச்சனை செய்து வேண்டிக்கொண்டிருந்தார்கள். தோனி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார். அணியில் ஷேவாக்கை நீக்கினார். 180 ரன்கள் என்பதே வெற்றிக்கான ஸ்கோர் என்றார். சோயப் மாலிக் 150 - 160 ரன்களில் கட்டுப்படுத்துவோம் எனச் சொன்னார்.br br டிவி முன் அமர்ந்து இருந்த இந்திய ரசிகர்கள் திட்ட ஆரம்பித்து விட்டனர்.br br Fan's Reaction After ICC World Twenty20 br br 2007 வொர்ல்டு கப் டி20 ஜெயிச்ச பிறகு தோனியின் மாஸ் வேற லெவலுக்கு உயர்ந்தது . ஒட்டுமொத்த இந்தியாவும் தோனியை கொண்டாடிடதீர்த்தது. தென்னாப்பிரிக்காவில் இருந்து இந்திய அணி ஏர்போட்டுக்கு வரும்போது ரசிகர்கள் திரண்டு பிரம்மாண்ட வரவேற்பு கொடுத்தார்கள். தோனி ஜார்கண்டில் உள்ள சொந்த ஊருக்கு வருவதற்கு முன்னதாக அவருக்கு பிரம்மாண்ட வரவேற்பு கொடுப்பதென முடிவு செய்திருந்தார்கள் அந்த ஊரில் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள்br br Golden Period Of Indian Cricketbr 2007 - 2011 தோனியின் வாழ்க்கையில் சரி, இந்திய கிரிக்கெட்டிலும் சரி அது ஒரு பொற்காலம். இந்தியா கிரிக்கெட் உலகில் தனி ராஜாங்கம் நடத்தியது. அதற்கு முக்கிய காரணம் இந்திய அணிக்கு தலைமையேற்று இருந்த மகேந்திர சிங் தோனி.


User: NewsSense

Views: 1.4K

Uploaded: 2020-11-06

Duration: 16:02

Your Page Title