மொத்தமே மூணு ட்ரெஸ் மட்டும்தான் என்னோட மொத்த லக்கேஜ் | Zero Budget Travel Experience

மொத்தமே மூணு ட்ரெஸ் மட்டும்தான் என்னோட மொத்த லக்கேஜ் | Zero Budget Travel Experience

"சொன்னா நம்ப மாட்டீங்க... மொத்தமே மூணு ட்ரெஸ், குளிர் தாங்குறதுக்கு ஒரு ஜெர்க்கின் இது மட்டும்தான் என்னோட மொத்த லக்கேஜ். எப்போ வேணும்னாலும் கிளம்பி அடுத்த இடத்துக்குப் போயிருவேன்."br br "உனக்கென்னப்பா ஐடில வேல, லட்சத்துல சம்பளம் செலவு பண்ண தெரியாம ஊர் சுத்த கிளம்பிட்டேன்னு நினைக்கலாம். ஆனா அப்படி இல்லை, வேலையில இருந்த மன அழுத்தம் அதோட தொடர்ச்சியா வேலைய விட்டேன். எல்லாம் போதும்னு கெளம்பி வீட்டுக்கு வந்தா, 18 வயசு கடந்த ஒரு பொண்ணுக்கு இந்த சமூக கட்டமைப்பு விதிச்சிருக்க எந்த விதிமுறைகளும் பிடிக்காம எதோ ஒரு கோபம், ஏதோ ஒரு சின்ன தைரியம் எதைப்பத்தியும் யோசிக்காம நாலு வருஷத்துக்கு முன்ன வீட்ட விட்டு கெளம்பிட்டேன். இப்படித்தான் போடியில இருந்து கெளம்பி இந்தியாவின் பெரும்பான்மையான கிராமங்களை கடந்து இப்போ லாக்டௌன் காரணமா மணாலியில் இருக்கேன்”.


User: NewsSense

Views: 2K

Uploaded: 2020-11-06

Duration: 03:45