SRHன் தோல்விக்கு என்ன காரணங்கள்! Delhiக்கு எதிராக சொதப்பல்

SRHன் தோல்விக்கு என்ன காரணங்கள்! Delhiக்கு எதிராக சொதப்பல்

#iplbr #ipl13br #ipl2020br #srhvsdcbr br டெல்லி கேபிடல்ஸ் அணியிடம், பிளே-ஆஃப் சுற்றில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தோல்வி அடைந்தது. இந்த தோல்வியால் அந்த அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்து தொடரில் இருந்து வெளியேறியது.


User: Oneindia Tamil

Views: 43.7K

Uploaded: 2020-11-09

Duration: 03:20