சென்னையில் பரவலாக பெய்து வரும் மழை.. விமான போக்குவரத்து பாதிப்பு - வீடியோ

சென்னையில் பரவலாக பெய்து வரும் மழை.. விமான போக்குவரத்து பாதிப்பு - வீடியோ

சென்னை நகரம் உள்ளிட்ட பல இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து வருகிறது. இந்த நிலையில் சென்னையில் இரவு முதல் விடிய விடிய பல இடங்களில் கனமழை பெய்தது.br Heavy Rainfall in Party of Chennai City on Sunday.

User: Oneindia Tamil

Views: 1.8K

Uploaded: 2020-11-15

Duration: 00:46

Your Page Title