India மீது Cyber தாக்குதல் நடத்தும் China | Oneindia Tamil

India மீது Cyber தாக்குதல் நடத்தும் China | Oneindia Tamil

உலகமே ஒரு புறம் கொரோனாவை சமாளிக்க முடியாமல் தள்ளாடிக் கொண்டுள்ள நிலையில், பல துறைகளில் டிஜிட்டல் வளர்ச்சி அதிகரித்துள்ளது. இது ஒரு வகையில் மிக நல்ல விஷயம் என்றாலும், மறுபுறம் சைபர் தாக்குதல்களும் இந்த நேரத்தில் அதிகரித்துள்ளதாக பயமுறுத்துகிறது ஒரு அறிக்கை.


User: Oneindia Tamil

Views: 364

Uploaded: 2020-11-19

Duration: 03:12

Your Page Title