திருப்பத்தூர்: குடி போதையில் நடுரோட்டில் போக்குவரத்தை சரி செய்த குடிமகள் - வீடியோ

திருப்பத்தூர்: குடி போதையில் நடுரோட்டில் போக்குவரத்தை சரி செய்த குடிமகள் - வீடியோ

திருப்பத்தூர்: திருப்பத்தூரில் 40வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் குடிபோதையில் போக்குவரத்தை சரி செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியும் ஏற்படுத்தி உள்ளது.

User: Oneindia Tamil

Views: 1

Uploaded: 2020-11-22

Duration: 01:39